chennai தோழர் என். சங்கரய்யா 102-ஆவது பிறந்த தினம் :சிபிஎம் தலைவர்கள் நேரில் வாழ்த்து! நமது நிருபர் ஜூலை 15, 2023 தோழர் என்.சங்கரய்யாவின் 102-ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு சிபிஎம் தலைவர்கள் நேரில் சென்று வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.